பிரித்தானியாவில் 2 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் மதிப்புடைய வீடுகளுக்கு 2028 ஏப்ரல் முதல் கூடுதல் வரி அறிமுகப்படுத்தப்படுகிறது. 2026ஆம் ஆண்டில் அரசு வீடுகளின் மதிப்பை கணக்கிடும்.
பிரித்தானியாவில் கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக ரயில் கட்டண உயர்வை நிறுத்தும் (Freeze) புதிய திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மில்லியன் கணக்கான பயணிகளின் செலவுகளை குறைக்க பெரிதும் உதவும் என நம்பப்படுகிறது.