நயன்தாராவின் சொத்து இவ்வளவு கோடியா?
நடிகை நயன்தாரா இன்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமாவை தாண்டி, பல தொழில்களிலும் அவர் முதலீடு செய்துள்ளார்.
நடிகை நயன்தாரா இன்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமாவை தாண்டி, பல தொழில்களிலும் அவர் முதலீடு செய்துள்ளார்.
9Skin, Femi9, The Lip Balm Comapany, Rowdy Pictures போன்ற நிறுவனங்களை அவர் தொடங்கி நடத்தி வருகிறார்.
இதுதவிர, Chai Waale, UAE-ல் எண்ணெய் வணிகம், Ticket9 போன்ற நிறுவனங்களில் முதலீடும் செய்துள்ளார்.
அவருடைய சொத்து மதிப்பு சுமார் ₹200 கோடிக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Editorial Staff