Category: சினிமா

பொது இடத்தில் அத்துமீறிய ரசிகர்.. கடும் கோபடைந்த காஜல்.. என்ன செய்தார் தெரியுமா?

காஜல் அகர்வால் தற்போது கமலின் 'இந்தியன் 2' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் ரிலீசுக்காக நீண்ட காலமாக காத்திருப்பில் இருக்கிறார்.

ஹீரோவாக ரஜினிகாந்த நடித்த முதல் படத்தின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் ரஜினி கதாநாயகனாக நடிக்கும் தனது முதல் படத்தில் வெறும் ஐம்பது ஆயிரம் மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளார்.  

எந்திரனில் முதலில் நடிக்கவிருந்தது ரஜினியோ, கமலோ இல்லை... யார் தெரியுமா?

அவர் விலகியதை பார்த்த ப்ரியங்கா சோப்ராவோ, சாரி ஷங்கர்ஜி என்னால் உங்கள் படத்தில் நடிக்க முடியாது என்று கூறி நடையை கட்டிவிட்டாராம்.

பிரபல சர்ச்சை நடிகை பூனம் பாண்டே புற்றுநோயால் உயிரிழந்தார்!

பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கர்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பின் காரணமாக உயிரிழந்ததாக அவரது மேலாளர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

அந்த படத்தில் கர்ப்பமானேன்; என்னால் மறக்கவே முடியாது - நடிகை பூர்ணா!

இந்த படத்தில் ஒரு பாடல் காட்சி எடுத்துக்கொண்டு இருக்கும் போதுதான், எனக்கு தலைசுற்றல் வந்தது. அப்போது தான் நான் கர்ப்பமாக இருப்பது எனக்கு தெரிந்தது.

நான் குளிச்ச தண்ணிய குடிப்பீங்களா..? திவ்யா துரைசாமி விளாசல்!

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட திவ்யா துரைசாமி, அவரின் புகைப்படங்களுக்கு வந்த கமெண்டுகளுக்கு பதிலளித்தார்.

தனுஷ் வேணுமா? ஐஸ்வர்யா வேணுமா? - மகன்கள் எடுத்த அதிரடி முடிவு!

தொடர்ந்து ஐஸ்வர்யா 2வது திருமணம் செய்யப்போவதாக செய்திகள் பரவிய வண்னம் இருந்தது. ஆனால் அது வெறும் வதந்தி எனத் தெரியவந்தது.

மீண்டும் திருமணம் செய்வேன்; மாப்பிள்ளை இப்படி வேணும்.. நடிகை வனிதாவின் ஆசை

முதல் 2 திருமணங்களில் இருந்து வெளியேறிய வனிதா, பின்னர் சினிமா, சின்னத்திரை என மீண்டும் லைம்லைட்டிற்கு வந்தார். 

ஸ்டார் நடிகர்களை வாடா போடா என்று அழைத்த கவுண்டமணி… ஒதுக்கிய நடிகர்கள்... மீண்டும் அழைத்த சம்பவம்!

கவுண்டமணி ரஜினி கமல் என்றெல்லாம் பார்க்க மாட்டாராம். யாராக இருந்தாலும் வாடா போடா என்று தான் அழைப்பாராம்.

ஆர்யா - சந்தானம் கூட்டணியில் உருவாகும் படம்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. 

இந்தியன் 2 திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை... இந்தியன் 3 உருவாகிறது... கமல்ஹாசன் கால்ஷிட் எத்தனை நாட்கள் தெரியுமா?

1996-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் இந்தியன். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக இரண்டாவது பாகத்தை இயக்கி வருகிறார்.

கமல் பற்றி கேட்க யாருக்கும் தகுதி இல்ல! கொந்தளித்த ரோபோ சங்கர்!

நடிகர் கமல்ஹாசனுக்கு சினிமா துறையிலே பல பிரபலங்கள் தீவிர ரசிகர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக லோகேஷ் கனகராஜ், கெளதம் மேனன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பிரபலங்கள் எல்லாம் கமல்ஹாசனின் தீவிர ரசிகர்கள். 

கவர்ச்சியும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்! அதிர்ச்சி கொடுத்த நடிகை ராஷ்மிகா

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ‘அனிமல்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு பாடல்கள் வெளியாகி இருந்தது. 

வித்யசாகர் மகனுடன் நெருக்கமாக இருக்கும் குக் வித் கோமாளி பிரபலம்

இவர் மெல்லிசை பாடல்களை தன்னுடைய காந்தக்குரலால் பாடி ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார்.

‘லியோ’ வெற்றி விழா கொண்டாட்டத்துக்கு பயங்கர கட்டுப்பாடு...  விஜய் வருவாரா?

லியோ படம் தமிழகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில், லியோ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிவிழாவை நடத்த திட்டமிட்டுள்ளது படக்குழு.

கேமரா முன் கசமுசா.. லிப் கிஸ் அடித்த ஜோடி.. புலம்பி தீர்க்கும் ரசிகர்கள்!

கடந்த சீசன்களில் ஒரே வீடாக இருந்த நிலையில் இந்த சீசனில் பிக் ஹவுஸ் மற்றும் சுமால் ஹவுஸ் என இரண்டு வீடுகள் உள்ளன.