அழகு

புடவையில் உயரமாக தெரிய இப்படி செய்யுங்க போதும்!

புடவையில் உயரமாக தெரிய இப்படி செய்யுங்க போதும்!

உயரம் குறைவான பெண்கள் பெரிய பார்டர் இருக்கும்  புடவைகளை அணியக்கூடாது. இது அவர்களின் உயரத்தை இன்னும் குறைவாகக் காட்டும். மாறாக, சிம்பிளான மற்றும் மெல்லிய பார்டர் கொண்ட புடவைகளை அணிவது சிறந்த தோற்றத்தைத் தரும்.

முகப்பருவால் தொல்லையா? முகப்பருவை கட்டுப்படுத்தும் எளிய வழிமுறைகள் இதோ!

முகப்பருவால் தொல்லையா? முகப்பருவை கட்டுப்படுத்தும் எளிய வழிமுறைகள் இதோ!

பொதுவாக, 13 வயதில் முகப்பரு தொடங்கி 35 வயதுவரை இது நீ்டிக்கும். சிலருக்கு, இளமைப் பருவம் கடந்த பிறகும் நீடிக்கலாம். குடும்பத்தில் யாருக்கேனும் இருந்திருந்தால், வாரிசுகளுக்கு வர அதிக வாய்ப்புண்டு.

எலுமிச்சை தோலில் இவ்வளவு நன்மைகளா? தெரிந்துகொள்ளலாம் வாங்க!

எலுமிச்சை தோலில் இவ்வளவு நன்மைகளா? தெரிந்துகொள்ளலாம் வாங்க!

எலுமிச்சை பழத்தை போலவே அழகைப் பராமரிப்பதில் எலுமிச்சைத் தோல் முக்கியப் பங்கு வகிக்கிறது.

முகத்தில் உள்ள கரும்புள்ளியை போக்க… இதை செய்யுங்க!

முகத்தில் உள்ள கரும்புள்ளியை போக்க… இதை செய்யுங்க!

ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி அனைவரது முகத்திலும் கரும்புள்ளி மற்றும் கருந்திட்டுக்கள் அடிக்கடி ஏற்படும்.

முழங்கை ரொம்ப கருப்பா அசிங்கமா இருக்கா? வெள்ளையாக்க இதோ சில டிப்ஸ்

முழங்கை ரொம்ப கருப்பா அசிங்கமா இருக்கா? வெள்ளையாக்க இதோ சில டிப்ஸ்

பொதுவாக உடலில் கழுத்து, முழங்கை, முழங்கால் போன்ற பகுதிகள் மற்ற பகுதிகளை விட சற்று கருப்பாக இருக்கும். இதற்கு அப்பகுதியில் ஏற்படும் வறட்சியினால் இறந்த செல்கள் தேங்கி இருப்பது தான்.

சொரசொரன்னு கருப்பா பாதம் இருக்கா இதை செய்தா அழகாயிடும்! எளிய குறிப்புகள்!

சொரசொரன்னு கருப்பா பாதம் இருக்கா இதை செய்தா அழகாயிடும்! எளிய குறிப்புகள்!

பாதங்கள் உடலில் முக்கியமான உறுப்பு. நமது எடையை தாங்க கூடிய உறுப்பும் இதுதான். இதற்கு நாம் பெரும்பாலும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

முகம் கலராகணுமா? எலுமிச்சை பழத்தை மட்டும் வெச்சு முகத்தை கலராக்கலாம்…

முகம் கலராகணுமா? எலுமிச்சை பழத்தை மட்டும் வெச்சு முகத்தை கலராக்கலாம்…

கருப்பு என்பது அழகு பேரழகு தான். ஆனால் முகம் கருப்பாக இருந்தால் பரவாயில்லை. சிலருக்கு அன் ஈவன் டோன் என ஆங்காங்கே கருமையாக இருக்கும்.

பெண்களே உயரமாக தெரிய வேண்டுமா? ஆடை அணிவதில் செய்ய வேண்டிய மாற்றங்கள் இதோ!

பெண்களே உயரமாக தெரிய வேண்டுமா? ஆடை அணிவதில் செய்ய வேண்டிய மாற்றங்கள் இதோ!

உயரம் குறைவாக இருக்கும் பெண்கள், ஆடைகள் அணியும் விதத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் தங்களை உயரமானவர்களாகக் காட்ட முடியும். அதற்கான சில டிப்ஸ் இதோ…

பாடாய்படுத்தும் முடி உதிர்வை எப்படி சமாளிக்கலாம் தெரியுமா?

பாடாய்படுத்தும் முடி உதிர்வை எப்படி சமாளிக்கலாம் தெரியுமா?

அடர்த்தியான மற்றும் நீளமான தலைமுடியை யார்தான் விரும்பமாட்டார்கள். ஆனால், இன்றைக்கு உள்ள பெரும்பாலான இளைஞர்களின் மனநிலை, ‘இருக்கின்ற முடி கொட்டாமல் இருந்தாலே போதும்’ என்ற எண்ணம்தான்.

சரும பாதுக்காப்பிற்கு பயன்படும் கொய்யா இலை..! கொய்யா இலையில் இத்தனை நன்மைகளா?

சரும பாதுக்காப்பிற்கு பயன்படும் கொய்யா இலை..! கொய்யா இலையில் இத்தனை நன்மைகளா?

கொய்யா பழத்தில் பல நன்மைகள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் கொய்யா இலை சரும பராமரிப்புக்கு உதவும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். கொய்யா இலையை எப்படி பயன்படுத்தலாம் என பார்போம்.