தங்களை திடீரென காட்டாற்று வெள்ளம் சூழ்ந்ததால் தாய்-மகள் 2 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்படாமல் தப்பிக்க பாறையின் மீது பாதுகாப்பாக ஏறி நின்றனர்.
மனைவியை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்த 75 வயதான சங்ருராம், 35 வயதான பெண்ணை மறுமணம் செய்த மறுநாளே திடீரென உயிரிழந்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது.
லண்டனின் ஹாக்னி பகுதியில் அமைந்துள்ள கிளிசோல்ட் பூங்காவில் புதன்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் பெண் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவில் அறுவை சிகிச்சை நடுவே நோயாளியை விட்டுவிட்டு, செவிலியருடன் தகாத உறவில் ஈடுபட்ட மயக்க மருந்து நிபுணர் ஒருவருக்கு, தொடர்ந்து பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காசா நகரின் மீது சரமாரி குண்டு மழை பொழிந்து வரும் இஸ்ரேலியப் படை அந்த நகர மையப்பகுதியை நோக்கி படையினர் மற்றும் டாங்கிகளையும் முன்னேறச் செய்து வருகிறது.