திருச்சி அருகே உள்ள மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி தனது பெற்றோர் இறந்து விட்டதால் அந்த சிறுமி தனது உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்தார்.
ருபிந்தருக்கு ஆன்லைனின் திருமண செயலி ஒன்றின் மூலம் இங்கிலாந்தை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியரான சரஞ்சித் சிங் கிரேவால் (75) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.