இறுதியில் 2ம் நாள் முடிவில் இந்திய அணி 128 ஓவரில் 5 விக்கெட்டை 448 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா தரப்பில் ஜடேஜா 104 ரன்னுடனும், வாஷிங்டன் சுந்தர் 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இதுவரை 286 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்று3ம் நாள் ஆட்டம் நடக்கிறது.