இலங்கையில் மூன்று நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
இலங்கையில் கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலையில் எந்த மாற்றமும் பதிவாகவில்லை என்று நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலையில் எந்த மாற்றமும் பதிவாகவில்லை என்று நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இன்றைய (9) திகதி நிலவரப்படி,
24 கரட் தங்கம் (பவுன்) — Rs. 337,000
22 கரட் தங்கம் (பவுன்) — Rs. 310,040
அதேபோல், கிராம் விலை:
24 கரட் தங்கம் (1 கிராம்) — Rs. 42,125
22 கரட் தங்கம் (1 கிராம்) — Rs. 38,755
கடந்த சில நாட்களாக விலையில் காணப்பட்ட இந்த நிலைத்தன்மை, சந்தையில் சீரான தேவை மற்றும் வழங்கல் காரணமாக ஏற்பட்டுள்ளதாக நகைக்கடை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Editorial Staff