மீண்டும் உயர்ந்த தங்கம் விலை – இன்று ரூ.2000 வரை அதிகரிப்பு

Published on: 07 Feb 2026, 07:50 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது. இன்று (07) தங்கத்தின் விலையில் 2000 ரூபாய் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை – இன்று ரூ.2000 வரை அதிகரிப்பு

இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை மேலும் உயர்ந்துள்ளது. இன்று (07) தங்கத்தின் விலையில் 2000 ரூபாய் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் தற்போது 392,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண் 362,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 49,000 ரூபாய்க்கும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 45,325 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை வாங்குபவர்களிடையே கவலை ஏற்படுத்தியுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW