தமிழர் பகுதியில் பெற்ற மகளை பல முறை சீரழித்த தந்தை

அம்பாறையில் 14 வயது மகளைக் தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை, பெரிய நீலாவணை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழர் பகுதியில் பெற்ற மகளை பல முறை சீரழித்த தந்தை

அம்பாறையில் 14 வயது மகளைக் தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தையை பெரிய நீலாவணை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெரிய நீலாவணை மாவட்டம், புறநகர் பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி கற்கும் மாணவியே இந்த கொடூரமான சம்பவத்தில் பாதிக்கப்பட்டு உள்ளார்.

குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாக இருக்கிற இவர், தனது தந்தையால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன்,  மாணவியை உடனடியாக கல்முனையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், கைதான நபர் தொடர்பான விசாரணைகளை பெரிய நீலாவணை சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு போலீசார் தொடர்ந்து வருகின்றனர்.