கிரிக்கெட்

“வீரர்களை இவ்வளவு அலட்சியமாக கையாளலாமா?” – சென்னை அணியிடம் அஸ்வின் கடும் கேள்வி

CSK வீரர் ஆயுஷ் மாத்ரே காயத்துடன் விளையாடிய விவகாரம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் கடும் விமர்சனம் செய்துள்ளார். அணியின் Injury Management குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

“ரோகித்–கோலி எதிர்காலம் உடனே தீர்மானிக்க வேண்டும்” – யுவராஜ் சிங் கடும் அழுத்தம்

2027 உலகக்கோப்பையை முன்னிட்டு மூத்த வீரர்கள் குறித்து தெளிவான முடிவு தேவை என யுவராஜ் சிங் வலியுறுத்தினார். ரோகித்–கோலியுடன் நேரடி பேச்சு நடத்த வேண்டும் என்றும் பிசிசிஐக்கு ஆலோசனை.

இலங்கையில் பெண் ஓட்டல் ஊழியருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாலியல் தொந்தரவு.. அதிர்ச்சி சம்பவம்..!

உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியின் தோல்வியைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு உறுப்பினர் அலீம் தர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதே சமயம், அவர் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் மற்றும் கேப்டன் அலி ஆகா ஆகியோரையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி: தொடர் நாயகன் பட்டம் சஞ்சு சாம்சனுக்கா?

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து இன்று மோதுகின்றன. இதே நேரத்தில், தொடர் நாயகன் விருதுக்கான இறுதி பட்டியலில் இந்தியாவின் சஞ்சு சாம்சன் இடம் பெற்றிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அடுத்தடுத்து டக் அவுட் ஆகும் அபிஷேக் சர்மாவுக்கு தொடர்ந்து வாய்ப்பு... என்ன காரணம்?

டி20 உலகக் கோப்பை தொடரில் மூன்று முறை டக் அவுட் ஆன போதிலும், அபிஷேக் சர்மாவுக்கு இந்திய அணி நிர்வாகம் தொடர்ந்து வாய்ப்பு அளித்து வருவது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்கா அதிரடி; இந்தியாவுக்கு 76 ரன்கள் வித்தியாசத்தில் கடும் தோல்வி!

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்கத்தில் Aiden Markram மற்றும் Quinton de Kock விரைவில் அவுட்டாக, அணிக்கு தொடக்க அதிர்ச்சி ஏற்பட்டது.

இங்கிலாந்திடம் இலங்கை வீழ்ந்தது எப்படி? சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து அபார வெற்றி!

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியை 146 ரன்களுக்குள் கட்டுப்படுத்திய உற்சாகத்துடன் களம் இறங்கிய இலங்கை அணிக்கு, இங்கிலாந்தின் துல்லியமான பந்துவீச்சு பெரும் சவாலாக அமைந்தது.

அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யப்போவது யார்? பாகிஸ்தான் – நியூசிலாந்து மோதல்

இன்றைய போட்டி நடைபெறும் கொழும்பு மைதானம் கருப்பு மண் தன்மையைக் கொண்டதால், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான சூழல் உருவாகலாம் என மதிப்பிடப்படுகிறது.

கிரிக்கெட் மைதானத்தில் தேனீத் தாக்குதல்: நடுவர் உயிரிழப்பு, விளையாட்டு உலகம் சோகம்

கான்பூர் நகரில் நடைபெற்ற சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டியின் போது நிகழ்ந்த எதிர்பாராத விபத்து, விளையாட்டு உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

“தோனி போல சிக்ஸ் அடிக்கணும்” – நேபாள் வீரர் நந்தன் யாதவின் ஜாலி பதில்

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் 2 முறை சாம்பியனான இங்கிலாந்து கத்துக்குட்டி அணியான நேபாளத்திடம் கடும் போராட்டத்துக்கு பிறகே வெற்றி பெற்றது.

டி20 உலகக் கிண்ணம்: ஸ்கொட்லாந்தை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி

ஸ்கொட்லாந்து அணியின் பந்துவீச்சில் பிராட் கியூரி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் சபயான் ஷெரீப், மைக்கேல் லீஸ்க் மற்றும் ஓலிவர் டேவிட்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

டி20 உலகக்கோப்பையில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பில்லை? – நேரடியாகக் கூறிய சுனில் கவாஸ்கர்

இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 2026 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், எதிர்வரும் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் மார்ச் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.