Tag: ஹர்ஷித் ராணா

ஹர்ஷித் ராணாவுக்கு பதவி உயர்வு கொடுத்த கம்பீர்: இனி இவர்தான் முக்கிய வீரர்!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், ரோஹித் சர்மா மூன்று சதங்களை அடித்தால், ஒருநாள் உலகக் கோப்பை 2027 தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்குமா என்பது குறித்து அகார்கர் பேட்டி கொடுத்துள்ளார்.