Tag: பாலியல்

இலங்கையில் பாலியல் தொழிலை நாடும் இளம் பெண்கள் வெளியான அதிர்ச்சி தகவல்

நன்னடத்தை மற்றும் சிறுவர் தடுப்பு நிலையங்களை விட்டு வெளியேறும் பல இளம் பெண்கள், சரியான வேலைப் பயிற்சி மற்றும் ஆதரவு இல்லாததால் பாலியல் தொழிலுக்குத் திரும்புகிறார்கள்.