Tag: Ashwin Datta

இரண்டாம் பாகத்தில் தீபிகா படுகோன் நீக்கம் - தயாரிப்பாளர் அதிரடி முடிவு!

கல்கி திரைப்படம் இதுவரை உலகமெங்கும் 1100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. படத்தின் இரண்டாம் பாகத்துக்காக மக்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.