ஏப்ரல் 3-வது வாரம் ரிஷபம் முதல் மீனம் வரை மொத்தம் 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகிறது. பாபா வங்காவின் ஜோதிட கணிப்புகள் கூறும் அந்த சுவாரசிய தகவல்கள் இதோ.
உலகப்புகழ் பெற்ற பாபா வாங்காவின் கணிப்புப்படி, மார்ச் 23 முதல் குறிப்பிட்ட ஐந்து ராசியினருக்குத் தொட்டதெல்லாம் பொன்னாகும் யோகம் தேடி வரப்போகிறது.
பிரபல ஜோதிடரான பாபா வங்கா, பார்வை இழந்திருந்தாலும், பல முக்கிய உலக நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்ததாக நம்பப்படுவதால், அவரது ஜோதிடக் கணிப்புகள் இன்று வரை ஆர்வத்துடன் பேசப்படுகின்றன.
1996-ஆம் ஆண்டு 85 வயதில் பாபா வங்கா மறைந்தாலும், அவரது தீர்க்கதரிசனங்கள் இன்றளவும் உலகம் முழுவதும் மர்மம் கலந்த விவாதங்களை உருவாக்கி வருகின்றன.
2025 முடிவடைந்து 2026 தொடங்கும் நேரத்தில், பாபா வங்காவின் 2026 ஆம் ஆண்டு குறித்த கணிப்புகள் மீண்டும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
பாபா வங்கா, 2026 ஆம் ஆண்டு குறித்தும் சில கணிப்புகளை முன்வைத்துள்ளார். அவை இன்றைய உலக நிகழ்வுகளுடன் பயங்கரமான இணைப்புகளைக் கொண்டுள்ளதாக பலர் கருதுகின்றனர்.
2026 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் பயங்கரமான இயற்கை பேரழிவுகள் – புயல்கள், நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் – ஏற்படும் எனவும், இவை உலகளாவிய அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக அமைப்புகளில் ஆழமான மாற்றங்களைத் தூண்டும் எனவும் பாபா வங்கா எச்சரித்துள்ளார்.