அடுத்த வாரம் இந்த 5 ராசிகளுக்கும் ராஜயோகம் தான்.! பாபா வங்காவின் கணிப்பு இதோ.!

ஏப்ரல் 3-வது வாரம் ரிஷபம் முதல் மீனம் வரை மொத்தம் 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகிறது. பாபா வங்காவின் ஜோதிட கணிப்புகள் கூறும் அந்த சுவாரசிய தகவல்கள் இதோ.


அடுத்த வாரம் இந்த 5 ராசிகளுக்கும் ராஜயோகம் தான்.! பாபா வங்காவின் கணிப்பு இதோ.!

உலகப்புகழ் பெற்ற ஜோதிட கணிப்பாளரான பாபா வங்கா, ஏப்ரல் மாதத்தின் மூன்றாவது வாரம் ஐந்து ராசிகளுக்கு மிகுந்த அதிர்ஷ்டத்தையும் மங்களகரமான பலன்களையும் தரும் என்று கணித்துள்ளார். அதன்படி ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வேலை மற்றும் தொழிலில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் இருந்த நீண்ட காலப் பிரச்சனைகள் முடிவுக்கு வருவதோடு, ஆன்மீகப் பயணங்களுக்கான வாய்ப்புகளும் அதிகம் உள்ளது.

மிதுன ராசியினருக்கு தன்னம்பிக்கை அதிகரித்து, தலைமைப் பொறுப்புகள் தேடி வரும். வேலை தேடி அலையும் இளைஞர்களுக்கு இந்த வாரம் ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. துலாம் ராசியைப் பொறுத்தவரை இது வெற்றிகரமான வாரமாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைப்பதோடு, பண வரவு அதிகரித்து புதிய சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும்.

தனுசு ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த வேலைகள் வேகம் பெறும். குறிப்பாக வெளிநாடு செல்ல முயல்பவர்களுக்கும், சட்டச் சிக்கல்களில் இருப்பவர்களுக்கும் சாதகமான தீர்வுகள் கிடைக்கும். இறுதியாக மீன ராசியினர் புதிய முதலீடுகளைச் செய்ய இதுவே மிகச் சரியான தருணமாகும். குடும்ப உறவுகள் பலப்படுவதோடு, காதல் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான ஜோதிட நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதனைத் தளம் உறுதிப்படுத்தவில்லை.)

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க