என் உறவு இது மட்டும் தான்... சர்ச்சைகளுக்கு மத்தியில் உணர்ச்சியை கொட்டிய த்ரிஷா!

சமீப காலமாக நடிகை த்ரிஷா குறித்து பல்வேறு சர்ச்சைகள் மற்றும் வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அவர் வெளியிட்டுள்ள புதிய பதிவு தற்போது இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

தென்னிந்திய திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கும் த்ரிஷா, ரசிகர்களால் இன்னும் அதிகமாக வரவேற்கப்பட்டு வருகிறார். குறிப்பாக, Vijay தொடர்பான விவாகரத்து சர்ச்சைகள் பின்னணியில், த்ரிஷாவைச் சுற்றியும் பல்வேறு கருத்துக்கள் மற்றும் வதந்திகள் அதிகரித்திருந்தன.

மேலும், த்ரிஷா சினிமாவை விட்டு விலகப்போவதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. எனினும், அவ்வாறான பேச்சுக்களை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், உடற்பயிற்சி, சுற்றுலா போன்றவற்றில் கவனம் செலுத்தி தனது வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள பதிவு தற்போது வைரலாகியுள்ளது. அதில், தனது செல்லப் பிராணியான “இஸ்ஸி” தான் தற்போது தனது நெருங்கிய உறவாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர