ஜோதிடக் கணிப்புகளின் படி ராகு மற்றும் கேது பொதுவாக அசுப கிரகங்களாக கருதப்பட்டாலும், சில காலங்களில் எதிர்பாராத நல்ல மாற்றங்களையும் வழங்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மகா சிவராத்திரி பிப்ரவரி 15 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த புனித நாளில் சிவ பக்தர்கள் விரதமிருந்து இரவு முழுவதும் விழித்திருந்து சிவபெருமானை வழிபடுவது வழக்கம்.
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சனிபகவான் தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு ஜனவரி 20 அன்று நுழையவுள்ளார்.
ஜோதிட சாஸ்திரத்தில் இந்த யோகம் மிகவும் சாதகமானதாகவும், நிலையான வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குவதாகவும் கருதப்படுகிறது.