Tag: எரிவாயு

கழிப்பறை குழி வெடித்து ஒருவர் மரணம்! இலங்கையில் சம்பவம்; நடந்தது என்ன?

எரிவாயுவை உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் கழிவுநீர் தொட்டியில் இரசாயனப் பொருளைச் சேர்க்க அந்த நபர் முயன்றபோது வெடிப்பு ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.