Tag: நயன்தாரா

நயன்தாராவின் சொத்து இவ்வளவு கோடியா?

நடிகை நயன்தாரா இன்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமாவை தாண்டி, பல தொழில்களிலும் அவர் முதலீடு செய்துள்ளார்.