யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் 28 வயதுடைய ஒரு இளைஞன் உயிரிழந்த சம்பவம் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அளவெட்டி பகுதியில் வசித்து வந்த ஆ. கஜிந்தன் என்பவரே உயிரிழந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் சங்குபிட்டி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட யுவதி தொடர்பில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த யுவதி முகம் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மிதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதிகளின் பெயர்களை பாவித்து கும்பல் ஒன்று பாரிய பண மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், இந்த மோசடியாளர்களை நம்பி பலர் ஏமாந்த சம்பவங்களும் அம்பலமாகியுள்ளது.