Tag: தமிழக காவல்துறை நடவடிக்கை

தூத்துக்குடியில் கொடூரம்: மது போதையில் வாலிபர் வெட்டிக்கொலை - நண்பர்கள் 3 பேர் கைது!

தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளத்தைச் சேர்ந்த பெரியநாயகம் (33) என்பவர், மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக எட்டயபுரம் அருகே கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.