Tag: அவள் விகடன் விருது

விபத்தில் சிக்கி படுத்த படுக்கையான சினேகா! நடக்கவே முடியாது என்ற டாக்டர்கள்... மேடையில் கலங்கிய சினேகா

தமிழ் சினிமாவில் ‘புன்னகையரசி’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை சினேகா, சமீபத்தில் நடைபெற்ற அவள் விகடன் விருது விழாவில் உணர்ச்சிபூர்வமாக தனது வாழ்க்கைப் பயணத்தை பகிர்ந்துகொண்டார்.