Tag: அக்னீஸ்வரர்

பொன், பொருள் அருளும் பொங்கு சனீஸ்வரர் – திருக்கொள்ளிக்காட்டின் சிறப்பு

கோயிலின் தலவிருட்சம் வன்னிமரம். பிரகாரத்தில் முருகப்பெருமான் வில்லேந்திய வடிவில் காட்சி தருகிறார். மகாலட்சுமி மற்றும் சனிபகவான் தனித்தனி சந்நிதிகளில் உள்ளனர்.