குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் நிதி உதவித் திட்டத்தின் கீழ் பலரின் வங்கி கணக்குகளில் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போர் முடிவடைந்த பிறகு, உலகம் மிகவும் பாதுகாப்பான இடமாக மாறும் என்று ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த மோதலின் முடிவு சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள லொட்ரோப் பகுதியில் வசித்து வந்த தம்பதியினர் தங்களது வீட்டில் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வார இறுதி நாட்கள் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், கூடுதலான சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
பல்கேரியாவின் உலகப் புகழ் பெற்ற தீர்க்கதரிசர் பாபா வாங்கா 2026ஆம் ஆண்டு உலகின் கிழக்குப் பகுதியில் பெரிய போர் வெடிக்கும் என்று முன்கூட்டியே கணித்ததாக கூறப்படுகிறது.
ஈராக்கில் வசித்து வரும் அமெரிக்கப் பிரஜைகள் பாதுகாப்பு காரணங்களுக்காக விரைவில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பாக்தாத்திலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
ஈரான் மீதான தாக்குதலுக்குத் தனது ராணுவத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுத்த ஸ்பெயின் நாட்டிற்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடும் பொருளாதார மற்றும் வர்த்தக எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே காரொன்று கிணற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த நான்கு நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண உதவி வழங்க தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் ஈராக் தனது எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 3 மில்லியன் பீப்பாய்களாகக் குறைக்க முடிவு செய்துள்ளது. ஹார்முஸ் நீரிணை முடக்கம் மற்றும் உலக எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த முழு விவரம் உள்ளே.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அருகாமையில் இன்று திடீரென ட்ரோன் (ஆளில்லா விமானம்) ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, சுவிட்சர்லாந்தின் தேசிய விமான சேவையான Swiss International Air Lines (SWISS), தனது முக்கிய விமான சேவைகளை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.
வாழ்க்கையில் அதிர்ஷ்டம் எப்போது, எவ்வாறு வந்து சேரும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்பதற்கான ஒரு சுவாரஸ்யமான உதாரணம் பஞ்சாபின் Jalandhar நகரில் நடந்துள்ளது.