பாடசாலையில் மாணவி எடுத்த அதிர்ச்சி தீர்மானம்; சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ

Published on: 03 Nov 2025, 06:47 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

மாணவி  கடந்த வெள்ளிக்கிழமை மாலை பாடசாலையின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

பாடசாலையில் மாணவி எடுத்த அதிர்ச்சி தீர்மானம்; சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ

இந்தியாவில் ஜெய்ப்பூரில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்று வந்த 9 வயது மாணவி பாடசாலையின் 4 வது மாடிக்கு சென்று தற்கொலை செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி  கடந்த வெள்ளிக்கிழமை மாலை பாடசாலையின் 4வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

பொலிஸார் விசாரணையில், ஆசிரியர்கள் தொடர்ந்து துன்புறுத்தியதால் சிறுமி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

மாணவி தற்கொலை செய்துகொண்டது குறித்த தகவலை பாடசாலை நிர்வாகம் மறைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறி்த்த மாணவி பாடசாலையின் 4வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW