Tag: தங்கம்

தங்கத்தை அணியக்கூடாத ராசிகள் யார் தெரியுமா? கவனமாக இருக்க வேண்டும்!

உலோகங்கள் ஜோதிட சாஸ்திரத்தின்படி கிரகங்களுடன் தொடர்புடையதாக பார்க்கப்படுகின்றது. அந்த வகையில், வெள்ளி சந்திரனுக்கும், தங்கம் வியாழன் கிரகத்திற்கும் தொடர்புடையதாம்.