Tag: சகுந்தலாதேவி

இலங்கையை உலுக்கிய தம்பதி படுகொலை; வெளியான அதிர்ச்சி தகவல்

கொள்ளை நோக்கத்துடன் வந்தவர்களே இந்தக் கொடூரச் செயலைச் செய்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்தவர்களின் பிள்ளைகள் தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியாமல் போகவே, அயலவர்கள் மூலம் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.