Tag: கல்மேகி புயல்

பிலிப்பைன்ஸில் 'கல்மேகி' புயல் பேரழிவு – 114 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ் குடிமக்களில் சுமார் 20 லட்சம் பேர் புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5.6 லட்சம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர்.