Tag: மாத்தறை நீதிமன்றம்

பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக கைது உத்தரவு - ராஜபக்சர்களுக்கு பேரிடி!

சட்டவிரோதமாக நிலம் வாங்கிய வழக்கில் நீதிமன்றில் ஆஜராகத் தவறிய முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.