Tag: சுனாமி பயிற்சி

நாளை நாட்டின் ஐந்து இடங்களில் சுனாமி பயிற்சி; தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம்

உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, நாளை நாட்டின் ஐந்து இடங்களில் இந்தியப் பெருங்கடல் சுனாமி பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.