Tag: அமெரிக்க ஆசிரியை

மாணவர்களுக்கு பணம் கொடுத்து பாலுறவில் ஈடுபட்ட அமெரிக்க ஆசிரியைக்கு 10 வருட சிறை

பணிபுரிந்த பள்ளியின் நடுத்தர வயது மாணவர்களை பணம், மது மற்றும் போதைப்பொருள் கொடுத்துத், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டார்.