Tag: தமிழ் டிவி நட்சத்திரம்

வெள்ளை ஆடையில் ரசிகர்களை கவரும் ‘ஆடுகளம்’ சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்றான ஆடுகளம் சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகை டெல்னா டேவிஸ் தனது நடிப்பால் கவனம் ஈர்த்துள்ளார்.