நைட்டியில் கார் கழுவும் வீடியோ.. மாசம் 1 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் அஸ்வினி?

மாதம் ஒரு கோடி ரூபாய் என்றும் 1.2 கோடி ரூபாய் சப்ஸ்க்ரிப்ஷன் மூலமே சம்பாதிக்கிறார் அஸ்வினி என்றும் அவரது வீடியோக்களையும் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகின்றனர்.
நைட்டியில் கார் கழுவும் வீடியோ.. மாசம் 1 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் அஸ்வினி?

கேரளாவை சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் அஸ்வினி தான் இன்றைய ஹாட் டாப்பிக்காக சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறார். இந்தியாவிலேயே இந்த மலையாள இன்ஃப்ளூயன்சர் தான் அதிகம் சம்பாதிப்பதாக நெட்டிசன்கள் பொறாமையில் பொங்கித் தள்ளத் தொடங்கியுள்ளனர்.

மாதம் ஒரு கோடி ரூபாய் என்றும் 1.2 கோடி ரூபாய் சப்ஸ்க்ரிப்ஷன் மூலமே சம்பாதிக்கிறார் அஸ்வினி என்றும் அவரது வீடியோக்களையும் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகின்றனர்.

தர்ஷா குப்தா, சனம் ஷெட்டி, பிக் பாஸ் அபிராமி உள்ளிட்ட பிரபலங்களும் தற்போது சப்ஸ்கிரிப்ஷன் மூலமாக சம்பாதிக்கலாம் என்கிற முடிவுக்கு வந்து கவர்ச்சி வீடியோக்களையும் எக்ஸ்க்ளூசிவ் கண்டெண்ட்களையும் தங்களை சப்ஸ்கிரைப் செய்யும் ரசிகர்களுக்கு தாராளமாக காட்டி வருவதாக கூறுகின்றனர். 

நடிகை கிரண் இவர்களுக்கு எல்லாம் ஒரு படி மேலே சென்று தனியாக பூனம் பாண்டே போல ஆப் வைத்துக் கொண்டு ஆபாச கன்டென்ட்டுகளை வெளியிட்டு வருகிறார் என்கின்றனர்.

இந்த நிலையில், விஷ்ணுப்ரியா எனும் தெலுங்கு பிக் பாஸ் போட்டியாளர் கடந்த வாரம் சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வந்த நிலையில், லேட்டஸ்ட்டாக மலையாளத்தை சேர்ந்த அஸ்வினி டிரெண்டாகி வருகிறார். சுமார் 25 பேரை சப்ஸ்கிரைபர்களாக கொண்டு மாதம் 1.2 கோடி ரூபாய் சம்பாதித்து வருகிறாராம். 

ஒருவர் சுமார் 400 ரூபாய் கட்டி இவரது பிரத்யேக வீடியோக்களையும் போட்டோக்களையும் பார்த்து ரசித்து வருகிறார் என்கின்றனர். எப்படியெல்லாம் சம்பாதிக்கக் கூடாது என பல பெண்கள் உழைத்து சாப்பிட்டு வந்த நிலையில், தற்போது எப்படியாவது சம்பாதித்தால் போதும் என்கிற நிலைக்கு இளம்பெண்கள் தள்ளப்பட்டு வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர