மாசம் 1 கோடி சமபாதிக்கும் இளம் பெண்.. அப்படி என்ன வேலை?

சினிமாவில் வாய்ப்புக் கிடைக்காத நடிகைகள், பிக் பாஸ் பிரபலங்கள் எல்லாம் இப்போ பணம் சம்பாதிக்க புது வழியை  கையில் எடுத்துள்ளனர்.
மாசம் 1 கோடி  சமபாதிக்கும் இளம் பெண்.. அப்படி என்ன வேலை?

சினிமாவில் வாய்ப்புக் கிடைக்காத நடிகைகள், பிக் பாஸ் பிரபலங்கள் எல்லாம் இப்போ பணம் சம்பாதிக்க புது வழியை  கையில் எடுத்துள்ளனர்.

மலையாளத்தைச் சேர்ந்த சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் அஸ்வனி மாதம் இவர் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. 

சோஷியல் மீடியாவில் கவர்ச்சி போட்டோக்களை போட்டு ஃபாலோயர்களை தேற்றிவிட்டு அதன் பின்னர், சப்ஸ்கிரிப்ஷன் ஆரம்பித்து காமப் புகைப்படங்களை பதிவிட்டு காசு பார்த்து வருகின்றனர். 

நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகளே பல மாதங்கள் எடுக்கப்படும் ஒரு படத்துக்கு கஷ்டப்பட்டு நடித்து சில கோடிகளை சம்பாதித்து வரும் நிலையில், இவர் அசால்ட்டாக சப்ஸ்கிரிப்ஷனில் ஒரு கோடி சம்பாதித்து வருகிறார் என்பது ஷாக் தகவலாகவே உள்ளது. 

பல்வேறு இடங்களுக்கு ஜாலி டூர் சென்று அங்கே வித விதமாக எடுத்துக் கொள்ளும் போட்டோக்களை வெளியிட்டே சம்பாதிக்கலாம் என்கிற ரூட்டை சமீப காலமாக இளம்பெண்கள் தேர்வு செய்ய காரணமே லட்சக் கணக்கில் சம்பாதிக்கலாம் என்பதால் தான் என்கின்றனர். 

சமூக வலைத்தளங்களில் பின்தொடர