Tag: தண்டனை

தண்டனை என்பது கற்றல் செயல்முறையின் ஒரு பகுதி இல்லை  – அமைச்சர் விளக்கம்

தண்டனை என்பது கற்றல் செயல்முறையின் ஒரு பகுதியாக இல்லை என அண்மையில் நிகழ்வு ஒன்றில் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக துணை அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜயமுனி தெரிவித்துள்ளார்.