2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து தற்போது கொடுப்பனவுகளைப் பெறும் மற்றும் பெறாத குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் இந்த புதுப்பிப்பை மேற்கொள்ள வேண்டும்.
அரசின் தீர்மானத்திற்கு சாதகமான பதில் கிடைக்காவிட்டால், டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் பணிப்புறக்கணிப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
திம்புல்ல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கொமர்சல் குடாஓயா மற்றும் குடாகமவில் உள்ள மானா காட்டுப்பகுதிக்கு இவ்வாறு நேற்று காலை தீ வைக்கப்பட்டுள்ளது.