அடுத்த வருடம் சாதாரண மற்றும் உயர் தரப் பரீட்சைகான நேர அட்டவணை வெளியானது

சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகளை உரிய காலப்பகுதியில் நடத்துவதற்கு கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அடுத்த வருடம் சாதாரண மற்றும் உயர் தரப் பரீட்சைகான நேர அட்டவணை வெளியானது

சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகளை உரிய காலப்பகுதியில் நடத்துவதற்கு கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, 2026 ஆம் ஆண்டிற்கான க.பொ.த (உ/த) பரீட்சை ஓகஸ்ட் மாத்திலும் , 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சா/த) பரீட்சை டிசம்பர் மாதத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சா/த) பரீட்சையை அடுத்த ஆண்டு பெப்ரவரியில் நடத்துவதற்கும் கல்வியமைச்சு திட்டமிட்டுள்ளது.

இதற்கமைய பாடசாலை விடுமுறை, உரிய காலப்பகுதியில் வழங்கப்பட வேண்டும் என கல்வியமைச்சு குறிப்பிடப்பட்டுள்ளது.