தங்காலையில் போதைப்பொருள் மீட்கப்பட்ட லொறிகளின் உரிமையாளர்கள் கைது

தங்காலையில் திங்கட்கிழமை 3 லொறிகளில் இருந்து  705 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட நிலையில்,  3 லொறிகளின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸை, எல்பிட்டிய மற்றும் மீட்டியாகொட பொலிஸ் நிலையங்களால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாட்டிலிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நபரின் ஊடாக இந்த போதைப்பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் நடத்திய விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.