50 நாட்களில் 14 கிலோ எடை குறைத்தது எப்படி? அறந்தாங்கி நிஷாவின் ரகசியம்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மேடை பேச்சுகள் மற்றும் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளராக கலந்துகொண்ட அனுபவங்கள் மூலம் நிஷா தனக்கான ரசிகர்களை சம்பாதித்து பிரபலமாகியுள்ளார்.


50 நாட்களில் 14 கிலோ எடை குறைத்தது எப்படி? அறந்தாங்கி நிஷாவின் ரகசியம்

சின்னதிரை மற்றும் வெள்ளித்திரை மூலம் பிரபலமான அறந்தாங்கி நிஷா 50 நாட்களில் 14 கிலோ எடை குறைத்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மேடை பேச்சுகள் மற்றும் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளராக கலந்துகொண்ட அனுபவங்கள் மூலம் நிஷா தனக்கான ரசிகர்களை சம்பாதித்து பிரபலமாகியுள்ளார்.

இதை பற்றி அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவிலும், மேடை பேச்சிலும் பகிர்ந்துள்ளார். நிஷா கூறியதாவது, சமூக வலைத்தளங்களில் பரவிய “தேன், எலுமிச்சை சாறு, வெந்நீர்” போன்ற எடை குறைக்கும் முறைகள் பலன் அளிக்கவில்லை.

தினமும் வாக்கிங் சென்றாலும் அல்லது மொட்டைமாடியில் நடைபோனாலும் எடை குறவில்லை. வெள்ளை சோறு மற்றும் சப்பாத்தி பற்றி பரிந்துரைகள் பலவும் அவர் முயற்சித்தாலும், அதனால் எந்த நிலைத்தானும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், அவரது எடை குறைப்பு ரகசியம் மிகவும் எளிமையாக உள்ளதாக கூறியுள்ளார். அதாவது, வீட்டில் சமைத்த உணவுகளை சீரான முறையில் உண்பதாகவும், கடந்த சில மாதங்களாக ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை பின்பற்றி, அதன்மூலம் குறுகிய காலத்தில் உடல் எடையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தாகவும் நிஷா கூறியுள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க