Tag: Instagram fitness tips

50 நாட்களில் 14 கிலோ எடை குறைத்தது எப்படி? அறந்தாங்கி நிஷாவின் ரகசியம்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மேடை பேச்சுகள் மற்றும் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளராக கலந்துகொண்ட அனுபவங்கள் மூலம் நிஷா தனக்கான ரசிகர்களை சம்பாதித்து பிரபலமாகியுள்ளார்.