இலங்கை

மே மாத அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு

வங்கிக் கணக்குகளின் மூலம் மே மாதத்துக்கான கொடுப்பனவினைப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

நல்லூர் ஆலய வளாகத்தில் அசைவ உணவகம்; மாநகர சபை அதிரடி நடவடிக்கை

உணவகத்தை அகற்றுமாறு பிரதேச மக்களும் நல்லூர் கந்தன் அடியவர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

தவறான இணையத்தளத்தில் வெளியான யாழ். ஆசிரியையின் அந்தரங்க காணொளி! 

யாழில் உள்ள பெண்கள் பாடசாலை ஆசிரியை ஒருவரின் அந்தரங்க காணொளி தவறான இணையத்தளம் ஒன்றில் வெளியாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

யாழில் திருமணமான இளம் பெண் கடத்தல்; பொலிஸார் வலைவீச்சு

இருவருக்கும் 18 வயது நிறைவடைந்தாலும், இருவரும் பிரிவதற்கு விருப்பம் தெரிவிக்காத நிலையில் அவர்களை பிரிக்க முடியாது என இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

நோயை குணப்படுத்த சென்ற 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; பிக்கு கைது

செவனகல பிரதேசத்தைச் சேர்ந்த பிக்குவே, எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஊழல் வழக்கு: ரமித் ரம்புக்வெல்ல கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கில், ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்தால் சந்தேக நபராக செவ்வாய்க்கிழமை (20)  பெயரிடப்பட்டிருந்தார்.

கொழும்பு நகரில் வீட்டுத் தொகுதிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த பெண்

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கியை அந்தப் பெண் எடுத்துச் செல்வதைக் கண்ட வீட்டு வளாகத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரி கண்டுள்ளார்.

இலங்கை வருகிறார் நியூஸிலாந்து துணைப்பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ்

நியூசிலாந்து துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் 2025 மே 24 முதல் 28 வரை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

வாழைச்சேனை பகுதியில் மீன்பிடித்த நபரை இழுத்துச் சென்ற முதலை 

கிண்ணையடி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரை முதலை இழுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான குடும்பஸ்தர் மரணம்

யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (20) உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கிருமித் தொற்றினால் இளம் குடும்பஸ்தர் பலி

கிருமித் தொற்றினால் உடற்கூறுகள் செயலிழந்து மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது. 

ஒரு நாள் சேவையில் 4,000 கடவுச்சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை

சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால், திணைக்களத்திற்குள் குறிப்பிடத்தக்க பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது.

அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் சாரதிகளுக்கு அறிவுறுத்தல்

அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் போது சாரதிகள் கவனமாக இருக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.

இலங்கையில் உப்பு தட்டுப்பாடு ஏற்பட காரணம் இதுதான் - வெளியான தகவல்!

மக்கள் 10 – 12 பக்கெட் உப்புகளை எடுத்துச் செல்வதாகவும், 5 – 6 மாதங்களுக்கு போதுமான உப்பை சேமித்து வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற ஜனாதிபதி அனுர அதிரடி வியூகம்?

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை ஸ்தாபிப்பதை ஆதரிப்பதே இந்த உரையாடலின் நோக்கம் என்று அரசாங்க  கட்சி தெரிவித்துள்ளது

தேர்தல் கடமைக்குச் சென்ற இளம் பெண் திடீர் உயிரிழப்பு!

திடீர் சுகவீனம் காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.