உலகம்

பாகிஸ்தானில் பாடசாலை பஸ் மீது குண்டுத் தாக்குதல்!

தென்மேற்கு பாகிஸ்தானில் புதன்கிழமை (21) பாடசாலை பேருந்து மீது தற்கொலைக் கார் குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட இஸ்ரேல் தூதரக ஊழியர்கள்

துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் இஸ்ரேலிய தூதரகத்தின் பல ஊழியர்கள் ஒரு அருங்காட்சியக நிகழ்வில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

30 ஆண்டுகளாக காத்திருந்தவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்

30 ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகள் வாங்கிய வந்த ஹான்லி, எப்போதும் போல சீட்டில் எண்களை சரிபார்க்கும்போது ஏழு எண்களும் பொருந்தியதை கண்டார்.

உலகின் முதல் ரோபோ குத்துச்சண்டை போட்டி - சீனாவில் வினோதம்

உலகின் முதல் ரோபோ குத்துச்சண்டை போட்டி சீனாவின் ஹாங்சோ நகரத்தில் வரும் 25 திகதி நடைபெற உள்ளது.

ஆசியாவில் வேகமாக புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதாக தகவல்

புதிய கொரோனா வைரஸ் தொற்று  ஆசியாவில் வேகமாக பரவி வருவதாக தகவல் தெரிவிக்கின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாகப் பொய் சொன்னவருக்கு சிறை

2022இல் அவர் ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த நிலையில், 2024ஆம் ஆண்டு சீனாவின் ஷென்ஜென் நகரில் நடந்த அழகுப் போட்டியில் வெற்றிபெற்றார். 

1963ஆம் ஆண்டு மூடப்பட்ட சிறைச்சாலையை மீண்டும் திறக்க டிரம்ப் உத்தரவு

சான் பிரான்சிஸ்கோ அருகே உள்ள தனி தீவில் இயங்கிவந்த சிறைச்சாலையில், முன்பு பல முக்கிய குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்தனர்.

படுக்கையை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் இளம்பெண்.. இப்படியும் ஒரு தொழிலா?

இதன்மூலம் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்பதை அறிந்துக்கொண்டார். பாதுகாப்பை உறுதி செய்ய சில கண்டிஷன்களை போட்டார்.