இந்தியா

மீண்டும் பரவும் கொரோனா அலை; இந்தியாவில் 257 பேர் பாதிப்பு

தென்கிழக்கு ஆசியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

மீண்டும் எகிறும் தங்கம் விலையால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி

இந்தியாவில் மே மாத தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.

நிர்வாணமாக தெருவில் நடந்து சென்ற இளம்பெண்ணால் பரபரப்பு

இளம்பெண் ஒருவர் தெருவில் நிர்வாண கோலத்தில் நடந்து சென்றது பற்றிய வீடியோ பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 

உடலுறவின்போது மனைவி இறந்ததாக கூறிய ஜிம் மாஸ்டர்... கடைசியில் டுவிஸ்ட்!

போலீசார் முதற்கட்ட விசாரணையில் தற்கொலை என பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்கு ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சன்னா மெரேயா பாடலால் ரத்து செய்யப்பட்ட திருமணம்

டெல்லியில் நடந்த திருமண விழாவின் போது மணமகன் தனது திருமணத்தை ரத்து செய்தார்.

சவுதி அரேபியா பயணத்தை பாதியில் ரத்துசெய்து டெல்லி வந்தடைந்தார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக நேற்று சவுதி அரேபியா சென்றார். அவர் அங்கு செல்வது, இது 3-வது தடவை ஆகும். குறிப்பாக, ஜெட்டா நகருக்கு செல்வது இது முதல்முறை.

மகாராஷ்டிராவில் மூன்றாவது மொழியாக மராத்தி:  மு.க.ஸ்டாலின் கேள்வி

தேசிய கல்விக் கொள்கையின் கீழ் மகாராஷ்டிராவில் மூன்றாவது மொழியாக மராத்தி தவிர வேறு எந்த மொழியும் கட்டாயமில்லை.

திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை ஆரம்பம்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே என்.நேரு, தங்கம் தென்னரசு எ.வ.வேலு உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். 

ராகுல் காந்திக்கு அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு

இரண்டு நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரில் திடீர் வெள்ளம்; மூவர் உயிரிழப்பு

மண்சரிவு மற்றும் ஆலங்கட்டி மழையுடன் கூடிய இந்த இயற்கை பேரழிவு சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியது.