இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

மேல் மாகாணத்திலும், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தேசபந்துவுக்கு மீண்டும் நீதிமன்றம் அழைப்பாணை

தேசபந்து தென்னகோனை எதிர்வரும் 25ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றில் மீண்டும் முன்னிலையாகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

CIDயில் 7 மணித்தியாலம் வாக்குமூலம் வழங்கிய மைத்திரி 

வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேர்வின் சில்வாவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீட்டிப்பு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை மே 05ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தர பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாப்பரசரின் மறைவுக்கு இலங்கை ஜனாதிபதி இரங்கல்

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு - கண்டிக்கு இடையில் மேலும் இரு ரயில் சேவைகள்!

கொழும்பு கோட்டையில் இருந்து இரவு 7:55 மணிக்கு புறப்படும் ரயில் நள்ளிரவில் கண்டியை அடையும்.

தேயிலை தொழிற்துறை குறித்து ஏற்றுமதியாளர்கள் சங்கம் எச்சரிக்கை!

தரவுகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு அமெரிக்கா இறக்குமதி செய்த மொத்த தேயிலையில் சுமார் 20 சதவீத பங்கை இலங்கை தக்கவைத்துள்ளது.

தபால்மூல  வாக்குச் சீட்டு தொடர்பில்  வெளியான அறிவிப்பு!

நீதிமன்றம் விதித்த தடைகள் காரணமாக 102 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் தாமதமாகியிருந்தன.

கடும் பாதுகாப்புடன் இலங்கையில் ஈஸ்டர் கொண்டாட்டம்!

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நினைவுகூர்ந்து உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையை இன்று (20) கொண்டாடுகின்றனர்.