கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற ஜனாதிபதி அனுர அதிரடி வியூகம்?

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை ஸ்தாபிப்பதை ஆதரிப்பதே இந்த உரையாடலின் நோக்கம் என்று அரசாங்க  கட்சி தெரிவித்துள்ளது

May 19, 2025 - 08:43
கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற ஜனாதிபதி அனுர அதிரடி வியூகம்?

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்ட ஐந்து சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களுடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (19) மாலை 4.00 மணிக்கு சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை நடத்த உள்ளார்.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஐந்து சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 9 உறுப்பினர்கள் கொழும்பு மாநகர சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை ஸ்தாபிப்பதை ஆதரிப்பதே இந்த உரையாடலின் நோக்கம் என்று அரசாங்க  கட்சி தெரிவித்துள்ளது

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!