நிர்வாணமாக தெருவில் நடந்து சென்ற இளம்பெண்ணால் பரபரப்பு

இளம்பெண் ஒருவர் தெருவில் நிர்வாண கோலத்தில் நடந்து சென்றது பற்றிய வீடியோ பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 

May 5, 2025 - 05:31
நிர்வாணமாக தெருவில் நடந்து சென்ற இளம்பெண்ணால் பரபரப்பு

பெங்களூரு நகரில் பரபரப்பு நிறைந்த எச்.எஸ்.ஆர். லேஅவுட் பகுதியில் இளம்பெண் ஒருவர் தெருவில் நிர்வாண கோலத்தில் நடந்து சென்றது பற்றிய வீடியோ பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 

இதனால், அந்த வழியே சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், அவர் பதற்றமின்றி நடந்து சென்று விட்டு, திரும்புகிறார். அந்த பெண் நடைப்பயிற்சி செல்வது போல் சிறிது தூரம் மெல்ல நடந்து சென்று விட்டு, பின்னர் அந்த வழியிலேயே திரும்பி வருகிறார்.

இந்த சம்பவம், பாய்ஸ் என்ற தமிழ் படத்தில் வரும் காட்சிகளை நினைவுப்படுத்துகிறது என ஒருவர் பதிவிட்டு உள்ளார். 

அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா? என்றும் பிரபலமடைவதற்காக இப்படி செய்கிறாரா? என்றும் சிலர் கேட்டுள்ளனர்.

அதில் ஒருவர், நிர்வாண உடலை நாம் ஏன் பாலியல் நோக்கில் பார்க்க வேண்டும்? என கேட்டுள்ளார். 

அந்த இளம்பெண்ணுக்கு அவருடைய பெற்றோர் நிறைய சுதந்திரம் கொடுத்து வளர்த்துள்ளனர் என்றும் விமர்சனங்கள் வெளியாகி உள்ளன.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!