அமலா பாலின் ஆடைக்குறைப்பு... இரண்டாவது திருமணத்துக்குப் பிறகும் இப்படியா?

நடிகை அமலா பால் ஆடையின்றி கட்டிலில் போஸ் கொடுத்த புதிய போல்ட் போட்டோஷூட் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது திருமணத்திற்குப் பிறகும் இத்தகைய புகைப்படங்களை வெளியிட்டது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.


அமலா பாலின் ஆடைக்குறைப்பு... இரண்டாவது திருமணத்துக்குப் பிறகும் இப்படியா?

நடிகை அமலா பால், ஆடையின்றி கட்டிலில் படுத்திருப்பது போன்ற போஸ் கொடுத்து இணையத்தை சூடாக்கியுள்ளார். கட்டிலில் ஆடையின்றி போல்ட் போட்டோஷூட் நடத்தி இணையத்தை அதிர வைத்துள்ளார் என்றே கூற வேண்டும்.

சமீபத்தில், ஆடை படங்களில் எல்லாம் நடிக்கச் சொன்னால் நடிக்க மாட்டேன், நல்லா மெச்சூர் ஆகிட்டேன் என்று அவர் கூறியிருந்தார். ஆனால், தற்போது இரண்டாவது திருமணத்துக்குப் பிறகும் இப்படியொரு போட்டோஷூட்டை நடத்தியுள்ளாரே என கேள்விகள் கிளம்பியுள்ளன.

அமலா பால் தலைவா, ஆடை படங்களில் இருந்ததைப் போலவே மீண்டும் செம ஃபிட்டாக மாறிவிட்டார் என்று ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகின்றனர். ஆடு ஜீவிதம் படத்திற்குப் பிறகு இன்னமும் ஒரு சூப்பரான படத்தில் நடிக்கவில்லையே என ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர்.

தொடையழகை எல்லாம் டோட்டலாகக் காட்டி அவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் அனலைக் கிளப்பியுள்ளன. பொது வாழ்வில் இருக்கும் ஒரு நடிகை, தனது உடல் தோற்றத்தை வெளிப்படுத்தும் புகைப்படங்களை வெளியிடும்போது, அது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பையும் விவாதத்தையும் ஒருசேர உருவாக்குகிறது என்பதை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க