72 வயதில் 20 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த முன்னாள்  கால்பந்து வீரர்

Published on: 10 Sep 2026, 07:37 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

மலேசியாவின் முன்னாள் தேசிய கால்பந்து வீரர் டத்தோக் அப்தா அலிப் தனது 72 வயதில் 20 வயது இளம்பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

72 வயதில் 20 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த முன்னாள்  கால்பந்து வீரர்

மலேசிய நாட்டின் முன்னாள் தேசிய கால்பந்து வீரரான டத்தோக் அப்தா அலிப், தனது 72-வது வயதில் 20 வயது இளம்பெண் ஒருவரை அண்மையில் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

அமைதியான முறையில் நடைபெற்ற இந்தத் திருமணம் தொடர்பான புகைப்படங்களை, அவரது சகோதரரும் முன்னாள் தேசிய கால்பந்து வீரருமான டத்தோக் யூனுஸ் அலிப் ஊடகங்களில் பகிர்ந்தார். இதனைத் தொடர்ந்து இந்தத் திருமணத் தகவலும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW