சீரற்ற வானிலை காரணமாக அரச ஊழியர்களுக்கு நாளை விடுமுறை – பொது நிர்வாக அமைச்சின் அறிவிப்பு
சீரற்ற வானிலை நிலைமைகளை முன்னிட்டு, அத்தியாவசிய சேவைகளைத் தவிர்ந்த மற்ற அனைத்து அரச ஊழியர்களுக்கும் நாளை (28) விடுமுறை வழங்கப்படுவதாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
சீரற்ற வானிலை நிலைமைகளை முன்னிட்டு, அத்தியாவசிய சேவைகளைத் தவிர்ந்த மற்ற அனைத்து அரச ஊழியர்களுக்கும் நாளை (28) விடுமுறை வழங்கப்படுவதாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
வானிலை காரணமாக ஏற்படக்கூடிய அபாயங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், தற்போதைய சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அனைவரும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.